Thursday, February 16, 2006


கொஞ்சம் சிந்திப்போம்.



உன்னை அழிக்க வந்தால் அன்பைக் கொடு
அவன் தன் பிழை உனருவான்.

புன்னகை ஒரு நோய் தீர்கும் மருந்து
அதை முடியும் வரை..தொடர்.

உன்னை பிழை சொல்கின்றான் என்று கவலைப்பட முன்
நீ...என்ன செய்தாய் என்பதை உணர்ந்து விடு.

வாழ்க்கையில் பயம் தேவை
வாழ்க்கையே பயமாகக்கூடாது.
-------
அன்புடன்
ராகினி

No comments: