Thursday, February 16, 2006


சிந்திப்போம்..நில்லுங்கள் .



எதையும் முடிப்பேன் என்ற என்னம் மனதில் எழுந்தால் அதை முடிக்கும் திறமை உன்னிடம் உண்டு,

வாழ்கையை நேசிக்க வேண்டும்
அப்போதுதான் வாழ்கை இன்பமாகும்.

சந்தேகம் தான் வாழ்கை என்றால்
வாழ்கையே..கேள்விக்குறியாகிவிடும்

பழகும் விதம் கண்டு சந்தேகம் கொள்.

சந்தேகிக்கும் குணம் இருந்தால் உன்னை அறியாமலே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டே..இருக்கும்.

உள்ளத்தில் கருணையில்லாவிட்டாலும்
வார்த்தையில் பண்பு வேண்டும்.

--------------
என் உள்ளத்தில் எழுந்த ஓசைகளை. உங்களிடம் சமர்ப்பணம்செய்கின்றேன்.
அன்புடன்
ராகினி.

------- -------- -------

தொடுப்புகள் [ LINKS ]

யாழ் கவி

தமிழ் மணம்

இலங்கை வானொலி நினைவலைகள்

நிலா எப்.எம்

No comments: